உங்களை சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக மாற்றும் ரஜினிகாந்தின் 10 படங்கள்!

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் டிசம்பர் 12ம் தேதியின இன்றைய தினம் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

1 /10

இயக்குனர் சங்கருடன் ரஜினிகாந்த முதன்முறையாக இணைந்து பணியாற்றிய 'சிவாஜி' படம் சிறந்த படமாக அமைந்தது.  

2 /10

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' படம் அவரது ரசிகர்கள் பலருக்கும் சிறந்த இன்ஸபிரேஷனாக அமைந்தது.  

3 /10

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்த 'முத்து' படம் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் பலமுறை விரும்பி பார்க்கப்பட்ட படமாக அமைந்தது.  

4 /10

ரஜினி நடிப்பில் ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படமாக வெளிவந்த 'பாட்ஷா' தமிழ் சினிமாவின் சிறந்த கேங்ஸ்டர் படமாக அமைந்தது.  

5 /10

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக ரஜினிகாந்த் நடித்திருந்த 'படையப்பா' படம் பலருக்கும் பிடித்த சிறந்த திரைப்படமாக அமைந்தது. .

6 /10

அறிவியல் சம்பந்தப்பட்ட படமாக வெளிவந்த 'எந்திரன்' படம் பாக்ஸ் ஆபிசில் சிறந்த வசூலை அள்ளி குவித்தது.  

7 /10

திகில் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான படமாக வெளிவந்த 'சந்திரமுகி' ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்றது.  

8 /10

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட 'கபாலி' படத்தில் நடித்து ரஜினிகாந்த தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.  

9 /10

சிறந்த நகைச்சுவை படமான 'தில்லு முல்லு' இன்றுவரை பல ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது, இதில் ரஜினியின் திறமையான நடிப்பு பாராட்டை பெற்றது.  

10 /10

மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்த மூன்று முகம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது