மாமன்னன் படத்தில் இணைந்த வைகைப்புயல்

மாமன்னன் படத்தில் இணைந்த வைகைப்புயல் வடிவேலுவை, இயக்குநர் மாரி செல்வராஜ் மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்

மாமன்னன் திரைப்படக்குழுவுடன் இன்று இணைந்துள்ளார் நடிகர் வைகைப்புயல் வடிவேலு

1 /5

உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.  

2 /5

இப்படத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. உடனே சூட்டிங் தொடங்கப்பட்டு சேலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

3 /5

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.குமான் இசையமைக்கிறார். நெஞ்சுக்கு நீதி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

4 /5

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பின்புலமாக வைத்து, அதற்கு திரைஓவியம் கொடுப்பதில் வல்லவரான மாரி செல்வராஜ், இந்தப் படத்திலும் அதேபோன்றதொரு கதைக்களத்தை கையில் எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /5

படத்தின் அறிவிப்புக்காக வெளியிடப்பட்ட போஸ்டரே, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Next Gallery