மேடைக்கலைஞரை காதலிக்கும் ’விக்ரம்’ பட நாயகி..?

பிரபல நடிகை காயத்ரி, மேடைக்கலைஞரான அரவிந்தை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Gayathrie: பிரபல நடிகை காயத்ரி, மேடைக்கலைஞரான அரவிந்தை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

பிரபல மேடைக்கலைஞரை காதலிக்கும் விக்ரம் பட நாயகி..? யார் அந்த காதலர்..? 

2 /7

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர், காயத்ரி. 

3 /7

இவர், விஜய் சேதுபதியுடன் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். 

4 /7

கடைசியாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். 

5 /7

இவர், மேடை கலைஞர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

6 /7

இது குறித்து இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளனர். 

7 /7

மேடை நகைச்சுவை கலைஞரான அரவிந்த் எஸ்.ஏவைத்தான் இவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.