Highest Price Of Egg: முட்டை சைவமா அசைவமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், எந்த நாட்டில் விலை குறைவாக இருக்கிறது என்ற வினாவிற்கான விடை உங்களுக்கு தெரியுமா?
Business Idea: உங்களிடம் மில்லியன் டாலர் வணிக யோசனை இருக்கலாம். ஆனால் போதுமான முதலீடு இல்லை என கவலைப்பட வேண்டாம். மிகக் குறைந்த முதலீட்டில் செய்யக் கூடிய லாபம் தரும் தொழில்களை அறிந்து கொள்ளலாம்.
Mushroom Cultivation: காளான் அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு, இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது என்பதால், சந்தையில் காளானுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
Business Idea: ஆலோ வேரா ஜெல் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் மாதத்திற்கு லட்சங்களை சம்பாதிக்கவும், லாபத்தை கொடுக்கும் இந்த தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் வருமானத்தை மேலும் அதிகரிக்க விரும்பினாலும் அல்லது முழு அளவிலான தொழில் முனைவோராக பயணத்தைத் தொடங்க விரும்பினாலும், துடைப்பம் அல்லது விளக்குமாறு தயாரிக்கும் முயற்சியானது சாதாரண ஆரம்ப முதலீடு தேவைப்படும் ஒரு வணிக விருப்பமாக இருக்கலாம்.
தினமும் லட்சக்கணக்கானோர் எண்ணற்ற ஆன்லைன் மருத்துவ பொருட்கள் அல்லது மருந்துகளை ஆன்லைனில் வாங்குகிறார்கள். எனவே, மருத்துவ கூரியர் சேவை துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
Business Idea: பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிலிருந்து வாடகை வசூலித்து வருமானம் பெற முயற்சி செய்கிறார்கள். விவசாயம் மற்றொரு அதிக லாபம் தரும் தொழில். நாம் இங்கு பார்க்கப் போகும் தொழில் சந்தன உற்பத்தி.
Business Idea In Tamil: 10 ஆயிரம் முதலீட்டை 40,000-50,000 மாதாந்திர வருமானமாக மாற்றலாம். அதிக வருமானம் ஈட்டும் சாத்தியம் கொண்ட மிகக் குறைந்த முதலீடு தொழில் குறித்து பார்ப்போம்.
வீட்டிலிருந்தே மென்மையான பொம்மைகள் மற்றும் டெடி செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கலாம். உங்கள் திறமைக்கு ஏற்ப, மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்களை எளிதாக சம்பாதிக்கலாம்.
Business Idea: மொத்தம் 5 லட்ச ரூபாயில் ஒரு நல்ல டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை தொடங்குவதன் மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். அதுகுறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்கினால், நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் சூப்பரான தொழில் குறித்த தகவலை தெரிந்து கொள்வோம்.
Business Opportunity: முத்து வளர்ப்பு தொழில் மிகவும் சுவாரஸ்யமானது. நகர்ப்புறங்களில், பலருக்கு இது தெரியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.