மாமன்னன்தான் கடைசிப் படம் என்றும் விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1977 ஆம் ஆண்டு பிறந்த எல். முருகன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர. அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சட்டத்துறையில் அனுபவம் பெற்றார். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.