Stock Price Crash And SC Order: அதானி குழுமப் பங்குகளின் பங்கு விலை வீழ்ச்சியடைந்த விவகாரத்தை விசாரிக்க குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்றுள்ளார்
PM Modi Vs Rahul Gandhi: அதானி தொடர்பான ஒரு கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. அவரைப் பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
RBI - Adani: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
Adani FPO: ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பின் சரிவுக்கு காரணமாகியது. இதற்கிடையில், குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் FPO (ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்) வெளியானது.
gautam adani: கவுதம் அதானி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியான சமயங்களை நினைவு கூர்ந்துள்ளார். 2 முறை மரணத்தை அருகில் இருந்து பார்த்ததாக தெரிவித்திருக்கும் அவர், கடத்தப்பட்டதையும் கூறியுள்ளார்.
உலகின் பணக்காரர் எலோன் மஸ்க் 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்கார பில்லியனர் ஜெஃப் பெசோஸை விட 69 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை அதிகம் வைத்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் 100 பணக்கார தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில், முகேஷ் அம்பானி 88 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு 6,58,400 கோடி ரூபாய் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.