ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 விழுக்காடு அபராதம் விதித்துள்ளது.
india vs australia 1st test update: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் மாயாஜால சுழலில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.