இன்று காலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மாலை 6 மணிக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளியாகவுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் செட்டில் இருந்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவனுக்கும் (Vignesh Shivan) நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் என்று நீண்ட நாட்களாக செய்திகள் வந்து கொண்டே உள்ள நிலையில், சிறிது நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் அனுஷ்கா சர்மா இணைந்து நடித்த ஜீரோ படம் வெளியானது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படம் சரியாக மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.
ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிகரற்ற இடத்தை பிடித்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஏறக்குறைய பத்து ஆண்டு காலமாக, அவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.