கர்த்தார்பூருக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு ஒரு நல்ல செய்தியில், இந்திய ரயில்வே வியாழக்கிழமை பஞ்சாபில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேரா பாபா நானக் ரயில் நிலையத்தில் Wi-Fi சேவைகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்து 500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகர்களின் குருத்வாரா தர்பார் சாஹிப் பயணத்திற்கு வழிவகுத்தார்.
NITI ஆயோக் திங்களன்று பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி கல்வியின் செயல்திறன்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன!
உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.
2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய அணியின் உறுப்பினரும், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டருமான தினேஷ் மோங்கியா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்யவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட மற்றொரு சம்பவத்தில், 15 வயது கிறிஸ்தவ பெண் ஒருவர் பஞ்சாப் மாகாணத்தில் தனது ஆசிரியரால் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் 18 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.