Redmi 12: சமீபத்திய ஸ்மார்ட்போனான Redmi 12 ஆனது கடந்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர், இந்தியாவில் ஃபோன் எப்போது அறிமுகம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
மொபைல் போனை வெறும் அழைப்புகள் மற்றும் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் உடல் ஆரோக்கிய கவனிப்பு முதல் பல்வேறு பணிகளுக்கும் உதவிகளுக்கும் பயன்படுத்தலாம்.
Flipkart Sale:நீங்களும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அல்லது யாருக்காவது பிரீமியம் போனை பரிசளிக்க விரும்பினால், இந்த சலுகை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி மின்னணு பொருட்கள் வாங்குவதற்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
நீங்கள் அடிக்கடி மொபைல் டேட்டா பிரச்சனைகளால் சிரமப்படுகிறீர்கள் என்றால், அடுத்த முறை நீங்கள் இதே போல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் இந்த முறையைகளை பாலோ பண்ணுங்க.
ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்லக்கூடியவை என்றும், அவற்றை 'டிஜிட்டல் யுகத்தின் கொசுக்கள்' என்றும் சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
Realme GT 2 Pro ஸ்டைலான ஸ்மார்ட்போன். இதில் வாடிக்கையாளர்கள் பெரும் சலுகையைப் பெறலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ஒரு பெரிய சலுகையில் வழங்கப்படுகிறது.
Redmi Note 12 5G இந்தியாவில் ரூ.17,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர, ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடியும் உள்ளது.
மலிவு விலையில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு Samsung Galaxy S20 FE நல்ல தேர்வாக இருக்கும். பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது! இது ஜூன் 14 வரை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும்.
Realme Narzo N53: ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போனின் விற்பனை மே 24 மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது, விருப்பமுள்ளவர்கள் இந்த ஸ்மார்ட்போனை ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Amazon.in ஆகிய தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.