ஆயுத பூஜையை முன்னிட்டு 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2 ஆயிரத்து 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Trending News