நீங்கள் சாதித்துவிட்டீர்கள்.... லவ் யூ... நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைப்பெற்ற 24H கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அஜித்தின் கார் ரேஸ் வெற்றி குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கூடவே, “லவ் யூ” என்றும் கூறியிருக்கிறார்.

Trending News