இணையதள சேவையில் பாதிப்பு... பெண்கள் வாக்குவாதம்

சேலம் அஸ்தம்பட்டியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது

Trending News