நடிகர் ரிஷி கபூர் சமிபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோ பதிவால் தற்போது ஒரு புதிய சர்சை கிளம்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் ATMயில் பணம் எடுத்துக் கொண்டு இருந்த பொழுது பின்புறம் இருந்த ஒரு சிறுவன் செய்த சில்மிசதால் மொற்றோருவன் அடி வாங்கும் காட்சியை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை நடிகர் ரிஷி கபூர் தனது டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது ரிஷி கபூர் முலம் 2.6 மில்லியனுக்கும் மேலானோர் பார்த்து உள்ளனர். இதனால் 66 பேர் ரீடிவிட்டும் 476 பேர் லைக் செய்து உள்ளனர்.
இதை எதிர்த்து 'ஜெய் ஹோ பவுண்ட்டேஷன்' தற்போது அவர் மீது புகார் ஒன்று பதிவு செய்து உள்ளனர். இந்த புகார் பாண்ட்ரா குர்லா சைபர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர் மீது எப்ஐஆர் பதிவாகயுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.