பொங்கல் ஸ்பெஷல்! வெளியானது 'தடம்' படத்தின் டீசர்!!

அருண் விஜய் தற்போது `தடம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

Last Updated : Jan 14, 2018, 11:17 AM IST
பொங்கல் ஸ்பெஷல்! வெளியானது 'தடம்' படத்தின் டீசர்!! title=

அருண் விஜய் தற்போது `தடம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

 

 

Trending News