ஆசிரியர் தினம்: நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

Last Updated : Sep 5, 2017, 02:27 PM IST
ஆசிரியர் தினம்: நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து! title=

இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்:-

இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர் என்றும் கல்வி மேம்பட ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் என்றும் தனது டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார். 

 

 

Trending News