Yoga Asanas That Will Help With Headache : தலைவலி வந்தாலே, நம்மால் பல வேலைகளை செய்ய முடியாமல் போய் விடும். இவற்றில் இருந்து வெளிவர நமக்கு யோகாசனங்கள் உதவியாக இருக்கும். அவை என்னென்ன யோகாசனங்கள் தெரியுமா?
Yoga Asanas That Will Help With Headache : தலைவலி பிரச்சனை வந்தாலே கையும் ஓடாது-காலும் ஓடாது. வாழ்வியல் மாற்றங்களால், உணவு முறை மாற்றங்களால், தூக்கமின்மை பிரச்சனையால் என பல விஷயங்கள் காரணமாக தலைவலி வரலாம். இதிலிருந்து மீள சில யோகாசனங்கள் உதவலாம். அவை என்னென்ன தெரியுமா?
இந்த யோகாசனம், உங்கள் தோள் மற்றும் கழுத்தில் இருக்கும் வலியை நீக்க உதவும். இதனால் நரம்பு மண்டலமும் அமைதி பெருமாம்.
மேல் உடலில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க இந்த யோகாசனத்தை செய்யலாம். இது, தலைக்கு மட்டுமன்றி இடுப்புக்கும் நல்ல யோகாசனம் ஆகும்.
இந்த யோகாசனத்தால் உங்களின் முதுகெலும்பு மற்றும் தலைக்கு சீரான ரத்த ஓட்டம் செல்லும் இதனால் தலைவலியும் சரியாகும்.
உடல் முழுவதையும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தலைவலியை நீக்கும் யோகாசனமாக இது அறியப்படுகிறது. இதனால் மார்பு பகுதியும் ரிலாக்ஸ் ஆகும்.
கழுத்து, மார்பு உள்பட உடலின் மேற்பகுதிகளில் ஏற்படும் உடல் வலியை நீக்க, இந்த யோகாசனத்தை செய்யலாம் எனக்கூறப்படுகிறது. இதனை படுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
மனதையும் உடலையும் சாந்தப்படுத்தும் ஒரு யோகாசனம் இது, இதனால் தலைவலியும் நீங்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த யோகாசனத்தை செய்யும் போது மனதையும் உடலையும் அமைதிப்படுத்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். மூச்சு விடுவதில் கவனம் செலுத்தி, கை-கால்களை நீட்டி படுக்க வேண்டும். பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும். இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.