எப்டி இருந்த சிவா-இப்டி ஆயிட்டாரு!! அமரனுக்கு முன்னும்-பின்னும் சிவகார்த்திகேயன்..

Before and after Amaran Sivakarthikeyan: சமீபத்தில், சிவகார்த்திகேயன் தனது உடல் மாற்றம் கொண்ட புதிய வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரின் உடல் மாற்றம் அவருடைய அமரன் படத்திற்கானது. இது தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Before and after Amaran Sivakarthikeyan : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த "அமரன்" திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் திரையுலகில் மாபெரும் வெற்றியை அமைத்து, ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு, படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. இப்படம், வசூல் சாதனையைக் கடந்துவிட்டு, தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு மாபெரும் சாதனையாகத் திகழ்கிறது.

1 /7

எப்டி இருந்த சிவா: சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan) அடிக்கடி தன்னுடைய தனித்துவமான காமெடி திறன் மற்றும் நடிப்பால் ரசிகர்களை வென்றவர். அவரது தனித்துவமான நடிப்பு மற்றும் கலந்துகொள்ளும் விதம் பெரும்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தது. 

2 /7

இப்டி ஆயிட்டாரு: சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan) திரைத்துறை உலகில் தனது காமெடியுடன் முன்னேறி, பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவினாலும் பிறகு நல்ல கதைகள் மூலம் தன்னுடைய நடிப்பில் முழுத்திறமையையும் கதாபாத்திரத்தில் காட்டியுள்ளார். 

3 /7

அமரனுக்கு முன்னும்-பின்னும்(Before and after Amaran): சிவகார்த்திகேயன், தனது நடிப்புடன் மக்களிடம் ஒரு செல்வாக்கைப் பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன் அமரனுக்கு முன்னிலும் பின்னும் தன்னுடைய உடலை எப்படி வைத்திருந்தார் என்ற புகைப்படம் இணையத்தில் பரவிவருகிறது. 

4 /7

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி(Development of Sivakarthikeyan): சிவகார்த்திகேயனின் திரைத்துறை பயணம் ஒரு எளிமையான காமெடியிலிருந்து ஒரு பெரும் நடிகராக மாறினார்.சமீபத்தில் இவர் நடித்த அமரன் திரைப்படம் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

5 /7

நடிகர் சிவக்கார்த்திகேயன் அமரன்(Sivakarthikeyan Amaran) படத்திற்காக தன்னுடைய உடம்பை ஃபிட்டாக மாற்றிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வெகுவாக ரசிகர்களிடையே பரவிவருகிறது. 

6 /7

சிவக்கார்த்திகேயன்(Sivakarthikeyan) தன்னுடைய உடல் முழுமையாக அமரன் படத்திற்காக மாற்றிய வீடியோ இன்று இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

7 /7

இந்த வீடியோவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி(Director Rajkumar), சிவகார்த்திகேயன் மற்றும் ஜிம் ட்ரெய்னர் உள்ளிட்டோர் பேசியிருக்கிறார்கள்.