15 அடி ராகவேந்திரர் சிலையை திறந்த வைத்த ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் இன்று

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் ராகவா லாரன்சின் பிறந்த நாள் இன்று. தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக 15 அடி ராகவேந்திரர் சிலையை திறந்துவைத்தார் ராகவா லாரன்ஸ். 

15 அடி உயரம் கொண்ட ராகவேந்திரர் சிலை இந்தியாவிலேயே மிகப்பெரிய பளிங்கு சிலை என்று ராகவேந்திர சுவாமிகளின் பக்தர் லாரன்ஸ், தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்...

Also Read | ராகவா லாரன்ஸின்பிறந்தநாளன்று புதிய திரைப்பட அறிவிப்பு

1 /5

இந்தியாவில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலை !!

2 /5

ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலையை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, எனது கனவு நனவாகியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! அனைவருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்! குருவே சரணம்

3 /5

ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று, அவர் நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

4 /5

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 

5 /5

இதுவரை நடித்திராத வித்தியாசமான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது