நடிகை ஜோதிகா 4 பட வாய்ப்புகளின் ஒப்பந்தம் ரத்து செய்ததுக் குறித்து ஓபன் டாக் ! மேலும் இதுப் பற்றிய தகவல் இங்கே !
அழகென்றால் அவளது ஓர் வார்த்தை இல்லையே ! சிப்ளாக குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா ! சமீபத்தில் ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.நெட்டிசன்கள் ஜோதிகாவைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டு வந்தனர்.அதை எதையும் பொருட்படுத்தாமல் ஜோதிகா ஆர்வமாக படத்தின் பணியில் ஈடுப்பட்டிருந்தார். ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த காதல் ஜோடிகளில் முக்கிய ஜோடியாக ஜோதிகா சூர்யா உள்ளனர்.இந்த நிலையில் ஜோதிகா தனது காதல் கதைக் குறித்தும்,திருமணம் கதைக் குறித்தும் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.அதுக்குறித்து இங்குப் பார்போம்.
ஸ்வாரஸ்யமான ஜோதிகா சூர்யா காதல் கதைகள்.ரசிகர்களுக்காக ரகசியத்தை சொன்ன ஜோதிகா.சூர்யாவிடம் பிடித்தது மரியாதை அதில்தான் நான் முதலில் கவர்ந்தேன் என்று ஜோதிகா சிரித்துக்கொண்டே ஜாலியாக பேசியுள்ளார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகா முதலில் சூர்யாவிடம் அறிமுகமானர்.இப்படம் ஒரு காதல் நிறைந்த படம். இருவருக்கும் இடையில் ஒரு பாசமான அன்பு இருக்க வேண்டும். அதற்காக இருவரும் பழகிகொள்ளுங்கள், அப்போதுதான் படம் காதல் படமாக அமையும் என்று இயக்குநர் கூறியதை ஜோதிகா கூறினார்.
ஜோதிகாவின் அழகிலும் பேச்சிலும் சூர்யா முதல் படத்திலே காதலில் விழுந்துவிட்டதாக ஜோதிகா வெட்கப்பட்டுக் கூறினார்.
ஜோதிகா தனது திருமணத்திற்காக 4 ஆண்டுகள் காத்திருந்ததாகவும். இரு குடும்பமும் காதலுக்கு ஒப்புக்கொண்டுள்ளதால் உடனே திருமணம் செய்ய முடிவெடுத்ததனர். அப்போது 4 படங்களில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணம் வாங்கிவிட்டேன். திருமணம் முடிவெடுத்ததால் மீண்டும் பணத்தை திரும்பிக் கொடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
ஜோதிகா சூர்யாப் பற்றிக் கூறுகையில் அவர் அதிகமாக குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவார். அதற்காக பட வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டில் குழந்தைகளைப் பார்க்க வருவார் என ஜோதிகா சூர்யாப் பற்றி கூறியிருந்தார்.
வாழ்ந்தா சூர்யா கூடதான் ஜோதிகா வெட்கப்பட்டு கூறினார்.சூர்யா குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்துள்ளார்.நான் ஒரு நாளும் குழந்தைகளை விட்டு இருந்ததில்லை - ஜோதிகா
சூர்யா ஜோதிகா பெரும்பாலும் ஜோடியாக நடித்தால் படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் காதல் ஜோடிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
ஜோதிகா 36 வயதினிலே படம் பெண்களுக்காக சிறப்பாக நடித்திருந்தார்,அது வெற்றிப் பெற்றதால் ஜோதிகா பெண்கள் முன்னேற்றம் குறித்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.