தமிழ் சினிமாவில் வயதை கடந்தும் பல நடிகர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துவருகின்றனர். ஆனால் திருமணம் குறித்து ஏதும் பதில் மட்டும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
திரையுலகில் பிரபலமான நடிகர்கள் இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவது இல்லை. விஷால், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.
சில நடிகர்கள் வயதை கடந்தும் திருமணமே செய்துக்கொள்ளாமல் இன்றும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர்.
அதர்வா 36 வயது ஆகியும் என்றும் திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வில் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.
ஜெய் 40 வயதை கடந்தும் இன்றும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்தாலும் திருமணத்தில் ஈடுபாடு காட்டாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
சிம்பு வயது 41 ஆகிவிட்டது ஆனால் இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
விஷாலுக்கு வயது 47 ஆகிவிட்டது இன்றும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் 12 வருடங்கள் முன்பு நடித்த மதகஜராஜா படம் வெளியானது. விஷால் கடுமையான உடல்நிலையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார். வயது கடந்தும் இன்றும் திருமணம் செய்து கொள்ளவில்லை
எஸ் ஜே சூர்யா 56 வயது ஆகிவிட்டது ஆனாலும் இவர் சிங்கிளாக கெத்தாக வாழ்ந்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் பின்னணி பாடகர் என்று பல்வேறு வேலைகள் செய்தாலும் திருமணத்தில் ஈடுபாடு காட்டாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.