சமூக ஊடகங்களில் வைரலான அனன்யா பாண்டேவின் மஞ்சள் ஆடை படங்கள்!!

"ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டேவின் புதிய படம் வெளிவர உள்ளது.

புதுடெல்லி: தனது முதல் படத்துடன் பாலிவுட்டில் சிறப்பு அடையாளத்தை உருவாக்கிய அனன்யா பாண்டே இன்று அனைவருக்கும் பிடித்த நடிகைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2' மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே, விரைவில் தனது மிகப் பிரபலமான படமான 'பத்தி பத்தினி அவுர் வோ (Pati Patni Aur Woh) படத்தில் காணப்படுகிறார். இந்த படத்தின் விளம்பரத்துக்காக, இந்த நாட்களில் அனன்யா மிகவும் பிஸியாக இருப்பதாக தெரிகிறது. மும்பையில் திங்களன்று இந்த படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்தபோது, அவரின் மஞ்சள் நிற ஆடை அனைவரையும் கவர்ந்துள்ளது. இது இணையத்தில் மிக`மிகவும் பேசப்பட்டது

1 /5

 திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் "ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2" (Student of the Year 2) படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே, சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

2 /5

"பத்தி, பத்னி ஓர் வோ" படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் அனன்யா பாண்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)

3 /5

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியனுடன் "பத்தி, பத்னி ஓர் வோ" படத்தில் அனன்யா நடித்துள்ளார்.

4 /5

சோஷியல் மீடியாவில் அனன்யாவின் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். இன்ஸ்டாகிராமில் 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அனன்யாவைப் பின்தொடர்கிறார்கள்.

5 /5

தனது முதல் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனக்கென சிறந்த அடையாளத்தை உருவாக்கிய அனன்யா பாண்டே (Ananya Pandey) இன்று அனைவருக்கும் பிடித்த நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.