இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனின் வித்தியாசமான போட்டோ ஷூட்!

நடிகை மாளவிகா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

1 /4

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.  

2 /4

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார்.  

3 /4

அவ்வப்போது புது புது போட்டோ ஷூட்களின் மூலம் இணையத்தை கிரங்கடிப்பார்.  

4 /4

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.