மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ! பார்வதி நாயரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தமிழில் நிமிர், என்னை அறிந்தால், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார் பார்வதி நாயர்

தமிழில் நிமிர், என்னை அறிந்தால், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார் பார்வதி நாயர்

 

1 /4

பார்வதி நாயர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் பார்வதி அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றினார்  

2 /4

இவர், 2010-வது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார்.தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014-வது ஆண்டில் வெளியான "நிமிர்ந்து நில்' திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.  

3 /4

இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்ப்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்  

4 /4

ரசிகர்களை கிறங்க வைக்க இப்போது பிங்க் நிற ஸ்லீவ்லெஸ்ஸில் மயக்கும் பார்வையுடன் போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார் .பன்னீர் ரோஜா போல பளபளவென்று மின்னும் பார்வதி நாயரை பார்த்து ரசிகர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர் .