Shriya Saran Photoshoot: நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்
தென் இந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் இருக்கும் பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தென் இந்திய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா சரண்
இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
அவரது முதல் தமிழ் திரைப்படத்திலேயே வரவேற்ப்பை பெற்ற ஸ்ரேயா சரண். அதன்பின் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
ரஜினியுடன் சிவாஜி திரைப்படம், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட தமிழின் பிரபல நடித்து தனக்கென தனி ரசிகர் படையை உருவாக்கினார்.
இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் பீக்கில் இருந்த ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் நேரம் செலவிட தொடங்கினார்.
சமூக வலைத்தளத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தனியாக எடுக்கும் புகைப்டங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று பிங்க் நிற உடையில் இருக்கும் பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.