'பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்' ஆளை மயக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் போட்டோஸ்

பச்சை வண்ண பூப் போல் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் சேலை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /5

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியாக நடித்துள்ளார்.

2 /5

இவர் மலையாளம், மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டில் மாடலாக இருந்த ஐஸ்வர்யா 2017ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார்.

3 /5

மாயநதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு, போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். 

4 /5

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ள, ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

5 /5

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் பச்சை நிற சேலைப் புகைப்படங்கள் வைரல்.