கறியிடன் கீரை, மைதா போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது. இவை உடலுக்கு அதிக தீமைகளை ஏற்படுத்துகின்றன.
மைதாவுக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும். இவை மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். இதனால் கறியிடன் இவற்றை சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கிழங்கு வகை உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதனால் இந்த வகை உணவுகளை கறியுடன் சேர்த்து சாப்பிடவோ சமைகவோ கூடாது.
முள்ளங்கியுடன் கறி சேர்த்து சமைகவோ, சாப்பிடவோ கூடாது. இந்த கலவை உணவை நச்சு தன்மையாக மாற்ற கூடும்.
பொதுவாக மீனுடன் தயிர் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கறி சாப்பிடும் போது முடிந்தவரை தயிர் சேர்க்காமல் இருப்பது நல்லது.
தேனுடன் கறி சேர்த்து சாப்பிட்டால் , தேன் அந்த உணவை நச்சுத்தன்மையாக மாற்ற கூடும். இதனால் சேர்த்து சாப்பிட கூடாது.