Protein Rich Fruits: புரதம் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். அந்த வகையில், எந்தெந்த பழங்களில் அதிக புரதம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
புரதம் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்க உதவும். புரதம் உடலில் ஹார்மோன்ஸ் மற்றும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவும். இது உடலுக்கு ஆற்றலை வழங்கும்.
செர்ரி: ஒரு கப் செர்ரீ பழத்தில் சுமார் 1.6 கிராம் புரதம் உள்ளது.
ஆரஞ்சு: ஒரு கப் ஆரஞ்சு பழத்தில் 1.2 புரதம் உள்ளது.
பிளாக்பெர்ரீஸ்: ஒரு கப் பிளாக்பெர்ரீஸில் 2 கிராம் புரதம் உள்ளது.
கிவிப்பழம்: ஒரு கப் கிவிப்பழத்தில் 2 கிராம் புரதம் உள்ளது.
அவகாடோ: ஒரு கப் அவகாடோ பழத்தில் 3 கிராம் புரதம் உள்ளது.
இதேபோல், வாழைப்பழம் மற்றும் கொய்யாப் பழத்திலும் அதிகளவில் புரதம் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதற்கு Zee News பொறுப்பேற்காது.