Rasipalan: மகிழ்ச்சியில் துள்ளும் ராசி! வாயை கட்ட வேண்டிய ராசி எது? இன்றைய ராசிபலன்

Rasipalan January 11: இன்றைய கிரக நிலையின் அடிப்படையில் ராசிகளின் பலன்கள் இது. சில ராசியினருக்கு மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் கிரக நிலைகள், சிலருக்கு எச்சரிக்கையைச் சொல்கின்றன.

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன?...  உங்கள் ராசிபலனை அறிந்துக்கொள்ளவும்!!

1 /12

குழப்பங்கள் நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். தனம் நிறைந்த நாள்

2 /12

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்

3 /12

அரசு பணிகளில் சிக்கல் ஏற்படலாம், புதிய நபர்களுடைய தொடர்புகளின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் ஏற்படும். கடுமையான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடையே இணக்கம் ஏற்படும்

4 /12

பணிகளில் உயர்வு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்குக்ம், ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும் 

5 /12

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அவப்பெயர் குறையும், வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள், பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றியைக் கொடுக்கும் நாள் இது

6 /12

வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும்

7 /12

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது,  வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்

8 /12

குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான வேலைகளில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் புதிய கோணம் நல்ல பலன்களைத் தரும்

9 /12

சிந்தனைகளில் குழப்பம் ஏற்பட்டு, பின்னர் தெளிவு ஏற்படும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வித்தியாசமான பொருட்கள் மீதான ஆர்வமும் அதிகரிக்கும்

10 /12

இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும், பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும், வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்

11 /12

வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும், நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.பாராட்டுகளை பெறுவீர்கள்

12 /12

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்