ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?

Latest Car Launch From Audi : ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம், இந்திய சந்தையில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி க்யூ5 போல்ட் எடிஷன், ஆடம்பரமான ஆனால் பார்க்கவே மனதை கொள்ளைக் கொள்ளும் அழகான கார்....

ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...

1 /8

ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த சொகுசுக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,30,000.  

2 /8

அதிநவீன தோற்றத்துடன் பார்க்கவே அழகாக இருக்கும் ஆடி கார் Q5 போல்ட் எடிஷன்  தனிப்பயனாக்கம் மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டது

3 /8

Audi Q5 எஞ்சின்: 2.0லி எஞ்சின், 265 ஹெச்பி, மற்றும் 370 என்எம் டார்க் கொண்டது. இதன் செயல்திறன்: 0-100 km/h முடுக்கம் 6.1 வினாடிகளில், அதிகபட்ச வேகம் 240 km/h என்பது குறிப்பிடத்தக்கது

4 /8

 மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக 8 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

5 /8

ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ் கொண்டதாகவும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட ஆடி ஸ்மார்ட்போன் Interface 

6 /8

360° கேமராவுடன் பார்க் அசிஸ்ட் கொண்டதாக ஆடி க்யூ 5 போல்ட் வெர்ஷன் உள்ளது

7 /8

பின்புற விளக்கு கொண்ட LED ஹெட்லேம்ப்கள், காரை மேலும் அழகாக்குகிறது

8 /8

கரடுமுரடான நிலப்பரப்பில் சிறந்த இழுவைக்கான குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் கொண்ட சக்கரங்கள், 48.26 செமீ (R19) ஆடி ஸ்போர்ட் 5 பைலான் பாணி சக்கரங்களாக உள்ளது