பிக்பாஸ் 7 வைல்ட் கார்ட்: போட்டிக்குள் பாதியில் நுழையும் 5 பேர் இவர்கள்தான்!

Bigg Boss7 Tamil Wild Card Contestants: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்ட் மூலமாக 5 பேர் பிக்பாஸ் போட்டிக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் தெரியுமா?

1 /7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில், வைல்ட் கார்ட் மூலமாக புதிதாக 5 போட்டியாளர்கள் நுழைய இருக்கின்றனர். 

2 /7

இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் நடந்துள்ளது. இதனால் பிக்பாஸ் போட்டியில் இருந்து யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

3 /7

மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார். 

4 /7

தமிழ் ரேடியோ ஜாக்கியான பிராவொவும் பிக்பாஸ் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் ஒருவர். 

5 /7

சீரியல் நடிகரும், சின்னத்திரை நாயகி ரக்‌ஷித்தாவின் முன்னாள் கணவருமான தினேஷ் கோபால் சாமி பிக்பாஸிற்குள் நுழைந்துள்ளார்

6 /7

வைல்ட் கார்ட் மூலமாக பிரபல சினிமா பாடகர், ‘கானா பாலா’ நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. 

7 /7

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான வி.ஜே அர்ச்சனாவும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய உள்ளாராம்.