ஒரு நாளைக்கு 4 கப் க்ரீன் டீ குடித்தால் நீரிழிவு நோய் குறையுமா?

பெரும்பாலான மக்கள் காலை எழுந்தவுடன் தேநீர் அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர், இது உடனடியாக உடலுக்கு ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கிறது.

 

1 /4

1 மில்லியன் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பிளாக், க்ரீன் மற்றும் ஊலாங் போன்ற தேநீர் வகைகள் வளர்சிதை மாற்றத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.    

2 /4

பிளாக், க்ரீன் மற்றும் ஊலாங் போன்ற தேநீர் வகைகளை குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோயின் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.  

3 /4

க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்றும் டைப்-2 நீரிழிவு நோயின் அபாயம் குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

4 /4

இந்த தேநீர்களில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதே வேளையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவு தேநீர் அருந்தக்கூடாது என்றும் கூறுகின்றனர்.