சதுர்மாதத்தில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் கண் துஞ்சினால் உலகை காப்பது யார்?

Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்

Lord Shiva Duties In Chaturmas : பாற்கடலில் பள்ளிகொண்டு நான்கு மாதங்கள் பகவான் விஷ்ணு நித்திரை செய்தால், அவரது கடமைகளுக்கு பொறுப்பேற்கிறார் சிவபெருமான்...

1 /8

ஜூலை 17 ஆம் தேதி தேவசயனி ஏகாதசியில் இருந்து சதுர்மாஸ் தொடங்கிவிட்டது. இந்த சதுர்மாதங்களில் விஷ்ணு 4 மாதங்கள் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பார். மகாவிஷ்ணு தூங்கிய பிறகு, பக்தர்களின் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவார்கள் என்ற கேள்வி எழுகிறதா?

2 /8

காக்கும் கடவுள் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் காலம் ஆடி மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை 4 மாதங்களாக இருக்கும்

3 /8

சதுர்மாதத்தில் விஷ்ணுவின் வேலையையும் சேர்த்து பார்க்கும் சிவன், சங்கரநாராயணராக வணங்கப்படுகிறார்

4 /8

இந்த சாதுர்மாதத்தில் விஷ்ணு மட்டுமல்ல, பிற தெய்வங்களும் தேவர்களுக்கும் யோகநித்திரையில் இருப்பதாக நம்பிக்கை.   

5 /8

ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 12 ஆம் தேதி தேவதானி ஏகாதசி அன்று சாதுர்மாஸ் முடிவடைகிறது. 

6 /8

நவம்பர் 12ம் தேதியன்று தேவுதானி ஏகாதசி நாளில், விஷ்ணுவுடன், மற்ற தெய்வங்களும் தேவர்களும் யோக நித்திரையிலிருந்து வெளியேறி தங்கள் கடமையை செய்யத் தொடங்குவார்கள்

7 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

8 /8