மகா சிவராத்திரி விரதம்: சிவன் பக்தர்களுக்கு மகாசிவராத்திரி நாள் மிக முக்கியமானதாகவும், புனிதமான நாளாகவும் கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது.
சிவபெருமானுக்கான விரதங்களில் சிறந்தது மகா சிவராத்திரி விரதம் என்கின்றன புராணங்கள். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி ஆக போற்றி வழிபடப்படுகிறது.
ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என சிவபுராணம் கூறுகிறது. எனவே, சிவன் வழிபாட்டில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகா சிவராத்திரி நன்நாளில் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுவதால், இன்னல்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும், சிவராத்திரி வருகிறது என்றாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக விசேஷமானது.
Thai Amavasai 2025: அமாவாசை நன்னாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், புனித நதிகளில் நீராடுவதும், அன்னதானங்கள் செய்வதும் பலவகையான தோஷங்களில் இருந்து விடுபட உதவும் என்பது ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசி 2025: பகவான் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தினம் ஏகாதசி. அதிலும் மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தரிசனத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தனர்.
இந்து மதத்தில், லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தரும் தெய்வமாகக் கருதப்படுகிறார். லக்ஷ்மி தேவியின் அருள் இருப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவே இருப்பதில்லை.
Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
Purrattasi Pradosham Worship Lord Shiva : பிரதோஷ தினத்தில் செய்யக்கூடிய வழிபாடு நம் பாவங்களை தீர்த்து புண்ணியத்தை தருவதுடன் செல்வத்தை அதிகரிக்கும், இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியும் கிடைக்கும்
Lord Shiva Somvar Worship : தீமைகளை விரைந்தோடச் செய்து, நன்மைகள் அனைத்தும் துரிதமாக நம்மை வந்து அடையச் செய்யும் இறைவன் முக்கண்ணனை புரட்டாசி மாத திங்களில் வழிபடுவது விசேஷம். அதிலும் சென்ற வாரம் நவராத்திரி என்பதால் அன்னை சக்திக்கு வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று சிவனை விஷேசமாக வழிபடுவது சிறப்பைத் தரும்
கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி. நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
Navarathri Worship : இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் காலம்காலமாக தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தாலும், பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி மிகவும் முக்கியமானது.
மகா நவராத்திரியின் போது கொண்டாடப்படும் ஆயுத பூஜை, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். நவராத்திரியின் நவமி திதியில் கொண்டாப்படும் ஆயுத பூஜை, சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் குறிப்பிடப்படுகிறது.
Arthanareeswarar And Kedaragowri Vratham: குரோதி ஆண்டில் கேதாரகெளரி விரதம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? விரதம் இருந்தால் என்ன பலன்? முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.