Worship On Mahasivaratri Day : சிவராத்திரியன்று பூஜை செய்தவர்கள், சங்கல்பம் செய்தவர்கள், பூஜையை பார்த்தவர்கள் என அனைவருக்கும் நற்கதி கிடைக்கும் என்றால், 5 யோகங்கள் கூடி வரும் நாளில் என்ன நடக்கும்?
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Maha Shivratri Abishekam : கோவில்களில் தினமும் பலமுறை அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் நீர், சந்தனம், பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் என பலவகையான பொருட்களால் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
Vijaya Ekadashi 2024: இந்து மதத்தில் பலவிதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன என்றாலும், ஏகாதசி விரதத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என புராணங்கள் கூறுகின்றன.
kuladeiva vazhipadu and importance: எந்த தெய்வத்தை வணங்கினாலும் குலதெய்வம் உத்தரவு இல்லாமல், தெய்வங்களின் பூரண அருள் கிடைக்காது. ஒருவரின் குலதெய்வம் அவருக்கும், அவரது வாரிசுக்களுக்கும் பூரண அருளையும், நல்லதையும் செய்தால் தான் பிற தெய்வங்களின் அருள் சித்திக்கும்
இந்து மத நம்பிக்கை அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்து உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அசோக மரம் இந்து மதத்தில் புனித மரமாக கருதப்படுகிறது. உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும், செல்வத்தை குறையாமல் வைத்திருக்கவும் நீங்கள் விரும்பினால், அசோக இலைகளின் இந்த மிகவும் பலன் கொடுக்கும் வாஸ்து பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்கள் பஜனை நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என கடிதத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ayodhya ram temple: அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் இடம்பெற்றுள்ள பால ராமர் நின்ற கோலத்தில் இருக்கிறார். தாமரை பீடத்தின் மேல் வீற்றிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஏகாதசி சபல ஏகாதசி என்பதே இந்த ஆண்டு மங்களகரமானதாக இருக்கும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது. இந்து மதத்தில், சபல ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 12:41 மணிக்கு ஏகாதசி திதி தொடங்கும்
Get Rid Of Sins Via Ekadasi Vrat: தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் வரும் ராம ஏகாதசி தினத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம்... யாரெல்லாம் இந்த விரதத்தை இருக்கக்கூடாது? தெரிந்துக் கொள்ளுங்கள்
பக்தர்களின் வினைகளை நீக்கும் ஷன்முகக் கடவுள் முருகன் தந்தைக்கே உபதேசம் செய்த ஞானக்காரகர். தாள் பணிபவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் முருகக் கடவுளின் 16 வகை கோலங்கள்....
RIP Melmarvathoor Bangaru Adigalar: பத்மஸ்ரீ விருதுபெற்ற மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது குறிப்பிடத்தக்கது
பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதும், அவர் அருள்பாலிப்பதும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்பது புராண நம்பிக்கை. பஞ்சாங்கத்தின்படி, நாளை செவ்வாய்கிழமை பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.