சீதளா அஷ்டமியின் விரதம் மற்றும் வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அதன் வழிபாடு ஒரு நாள் முன்னதாக சப்தமி திதியில் இருந்தே தொடங்குகிறது.
மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அணைக்கரை வடவார் தலைப்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த திரளான மக்கள் ஆடை மாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மறந்த திதியை மகத்தில் கொடுப்பது ஐதீகம். இதில் மாசி மாதம் வரும் மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது அணைக்கரை. இங்கு அரியலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களின் பாவங்கள அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாளான திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 ம்ணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.
Mahashivrathri Abishekam: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம். இந்து மரபின்படி, மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
Vijaya Ekadashi 2023: மாசி மாத தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமானது
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சு சுந்தரரேசுவர் கோயிலில் மஹா சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சோமாவதி அமாவாசை நாளில் விரதம் இருப்பதன் மூலம் பிரம்மா - விஷ்ணு - சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
Maha Shivarathri 2023: எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் நெல்லை நெல்லையப்பர் , மயிலை கபாலீஸ்வரர் கோவில்கள் உள்பட தமிழக முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Rituals on Sankashti Chaturthi: சங்கடம், வருத்தம், துன்பம், பிரச்சனை, சிக்கல் என அனைதையும் போக்கும் நாள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று! இன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் வளம் பெருகி, பிரச்சனைகள் விலகி, எல்லா காரியங்களும் வெற்றியடையும் Sankashti Chaturthi:
கனடாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், கௌரி சங்கர் கோயிலில் நடந்த நாசவேலைக்கு கண்டனம் தெரிவிக்கையில், இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என கூறியுள்ளது.
வீட்டிற்கு அழகு சேர்க்கும் செடிகளால், மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Lord Krishna: அம்பானி, டாடா என உலக பணக்காரர்கள் பலரும் வணங்கும் ஸ்ரீநாத் கோவிலின் சிறப்பு.... கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஒன்றை வீட்டில் வைத்தாலும், உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வார்
பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.