ஐபிஎல் வரலாற்றில் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்?

ஐபிஎல் வரலாற்றில் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதுதான்.

 

1 /5

ஐபிஎல் ஏல வரலாற்றில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதிகபட்ச ஏலத்துக்கு எடுக்கப்பட்ட வீரராக இருக்கிறார். 

2 /5

யுவராஜ் சிங் டெல்லி அணியால் 16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 2ம் இடத்தில் இருக்கிறார்.  

3 /5

ரிச்சார்ட்சன் பஞ்சாப் அணியால் 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3வது இடத்தில் உள்ளார்.  

4 /5

அவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணியால் 10.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.  

5 /5

2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியால் வருண் சக்கரவர்த்தி 8.4 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர்கள் எல்லாம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்