Sanju Samson | இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு நேர்ந்த கதிபோல் சஞ்சு சாம்சனும் ஓரங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
MS Dhoni Yuvraj Singh : யுவ்ராஜ் சிங் உடன் நல்ல நட்பில் இருந்த தோனி ஒரு பாலிவுட் நடிகையின் என்டிரிக்குப் பிறகு இருவருக்குமான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் தோனியின் பெயரை சேர்க்கவில்லை.
India vs Pakistan T20 Legends Clash in World Champions League Final : உலக சாம்பயின்ஸ் லெஜண்ட்ஸ் லீல் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்திக்க இருக்கின்றன.
50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ரோஹித் தான் அழைத்து சென்றார். கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். அவரைப் போன்ற கேப்டன் தான் தற்போது தேவை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Yuvraj Singh About Mumbai Indians Captaincy: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி மாற்றம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Ravichandran Ashwin: இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியானவர் இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.
Rinku Singh: இந்திய அணியில் யுவராஜ் சிங் போல் விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையில் இந்திய அணியின் கேம்சேஞ்சர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருக்க மாட்டார்கள் என தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், 3 வீரர்களின் பெயரை தெரிவித்துள்ளார்.
நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் போடும்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் துருப்புச் சீட்டாக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஸ்டார் பிளேயர்களாக இருந்தும் யோயோ டெஸ்டில் தோல்வியடைந்து முக்கியமான தொடர்களில் விளையாட முடியாமல் போன 4 இந்திய வீரர்களை பற்றி பார்க்கலாம்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் ஸ்டூவர்ட் பிராடுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உண்மையான ஜாம்பவான் நீங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட மாற்றங்கள் கவலைக்கு ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அவர், சமீபத்திய காலங்களில் உலகக் கோப்பையை இந்தியா வெல்லத் தவறியதில் விரக்தியை வெளிப்படுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.