டெல்லி காங்கிரஸ் போராட்ட புகைப்படங்கள்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின் புகைப்படங்கள்

 

1 /5

விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டம் நடத்தியது    

2 /5

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.    

3 /5

பிரியங்கா காந்தி காவல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.    

4 /5

காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்டத்தில் மூத்த தலைவர்கள் சிதம்பரம், திருநாவுக்கரசு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.    

5 /5

குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.