இந்திய அணிக்காக இரட்டை சதம் அடித்த பிளேயர்கள்! இஷான் கிஷன் டாப்

இந்திய கிரிக்கெட் அணிக்காக இரட்டை சதமடித்த வீரர்கள்

1 /6

வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி அசத்தியிருக்கிறார் இஷான் (210)

2 /6

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்த பிளேயர் சச்சின். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்தார்.

3 /6

ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதமடித்தவர் ரோகித் சர்மா.

4 /6

இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார்

5 /6

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரரின் தனிநபர் அதிகபட்சம் 264 ரன்கள். அந்த சாதனையை வைத்திருப்பவர் ரோகித் சர்மா

6 /6

2011  ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார் சேவாக்.