நவராத்திரியின் நவீன அலங்காரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் In pics

மாற்றம் ஒன்றே மாறாதது/. கலை என்பதும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுவதே. அதேபோல் வழக்கம் பழக்கமாய் இருந்தாலும், காலமாறுதல்கள் அனைத்தையும் தாண்டி நிற்பவை என்பதை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு....

  • Oct 22, 2020, 23:54 PM IST

நவராத்திரி காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளும் வெவ்வேறு விதத்தில் விழாக்கோலம் பூணும். இந்த ஆண்டு வழக்கத்தை விட வித்தியாமான ஆண்டு. கொரோனாவின் ஆட்டுவித்தலில் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வந்திருக்கும் பண்டிகைக் காலம் இது. ஆனால் எந்த வைரஸ் அச்சுறுத்தலும், பக்தியையும், கலையையும் பூரணமாக பாதிக்காது என்பதையும், கலையும், கலாசாராமும் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை புனரமைத்துக் கொள்கின்றன என்பதற்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது நவராத்திரி . மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜா பண்டால்கள் என்ற பெயரில் பந்தல்கள் அமைக்கப்பட்டு அங்க்கு பெரிய அளைவ்ல் பூஜைகள் நடைபெறும்; அதில் பல்வேறு விதங்களில் அன்னையை அலங்கரித்து வைத்திருப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொடர்பான சிலைகளும், அலங்காரங்களும் அனனையாய், கலையாய் மலர்ந்திருக்கின்றன... அவற்றில் சில புகைப்படத் தொகுப்பாக...

1 /8

தெய்வம் என்பது மனித உருவில் தான் வருமாம்...பெரும்பாலும் அது அன்னை என்ற வடிவை எடுக்கிறது...

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

அலங்காரம் தேவையில்லா உணர்சி இது....

7 /8

8 /8

இந்த படங்களைப் பார்த்தல் புதிதாக தெரியவில்லையா?