அரைகுறை ஆடையணிந்த முன்னாள் மிஸ் குரோஷியா! சட்டத்தை மீறியதாக கத்தாரில் வெடித்த சர்ச்சை

கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலக கோப்பையை பார்க்க சென்ற மிஸ் குரேஷியா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்

1 /6

குரேஷியாவின் முன்னாள் மிஸ் அழகி பட்டத்தை வென்றவரான இவானா நோல் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண சென்றார். அங்கு ஆடை கட்டுப்பாடு இருந்தாலும், அதனையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. இதனால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

2 /6

இவானா நோல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர். சமூக வலைதள உலகில் நோல்டோல் என்றும் புனைப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்.

3 /6

இவானா இன்ஸ்டாகிராமில் மட்டும் 578,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். இதன் மூலம் மாதந்தோறும் மில்லியன் கணக்கான ரூபாயை சம்பாதித்தும் வருகிறார். 

4 /6

முன்னாள் மிஸ் குரோஷியா பள்ளி படிப்பை மட்டுமே முடித்துள்ளார். மாடலிங்கில் இருக்கும் ஆர்வம் காரணமாக கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வருகிறார்.

5 /6

இந்த குரோஷிய மாடலுக்கு தற்போது 30 வயதாகிறது. இவானா செப்டம்பர் 16, 1992 அன்று ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் பிறந்தார்

6 /6

இவரின் சொத்து மதிப்பு குறைந்தது 1 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என கூறப்படுகிறது