சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...
வரலாற்றில் ஜூலை 8: இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் பயணம் தொடங்கிய நாள் இன்று...
Also Read | Israel vs Palestine: பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேல் அரசு
1497: போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா இந்தியாவுக்ககான தனது முதல் பயணத்தை தொடங்கிய நாள் இன்று, ஜூலை 08… (புகைப்படம்: WION)
1889: வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் முதல் இதழை சார்லஸ் ஹென்றி டோவ் வெளியிட்ட நாள் இன்று… (புகைப்படம்: WION)
1972: பாலஸ்தீனிய எழுத்தாளர் காசன் கனபானி பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 08… (புகைப்படம்: WION)
2013: கெய்ரோவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை வெளியேற்றும் முயற்சியில் எகிப்திய ராணுவம் 40 பேரைக் கொன்ற நாள் ஜூலை 08… (புகைப்படம்: WION)
2015: நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் 4 மணி நேரம் நிறுத்தப்பட்ட நாள் ஜூலை 08. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டது (புகைப்படம்: WION)