மலைக்கா அரோராவின் அழகை கூட்டிக் காண்பிக்கும் அழகிய ஆடைகள்! புகைப்படங்கள் வைரல்

Photoshoot Of Malaika Arora: அழகி என்ற வார்த்தையை பேரழகி என்று சொல்ல வைக்க ஆடையும் அலங்காரமும் தானே உதவுகின்றன? 

மலைக்கா அரோராவின் அழகை பேரழகாக்கும் அழகிய ஆடைகள்! புகைப்படங்கள் வைரல்

1 /8

இந்த படங்களில், மலைக்கா அரோராவின் கட்டுக்கோப்பான அழகு வெளிப்படுகிறது

2 /8

மலைகாவின் இந்த தோற்றம் தலைப்புச் செய்திகளில் உள்ளது 

3 /8

நடிகை உடற்பயிற்சி, டயட் என தன்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார். 49 வயதிலும் 20 வயது போல இருக்கும் பேரழகி

4 /8

பாலிவுட்டின் பேரழகி மலைகாவின் இந்த ஸ்டைல் ​​இன்னும் அழகாக இருக்கிறது.

5 /8

நீண்ட கோட் வகை ஆடையுடன் கழுத்தில் அழகான பச்சை நிற நெக்லஸ் அணிந்துள்ளார் மலைகா

6 /8

ஆடை  மட்டுமல்ல அலங்காரமும் அழகை பேரழகாக்குகிறது

7 /8

பூட்ஸ் போட்ட மலைக்கா

8 /8

அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்கிறார் மலைக்கா அரோரா.