பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை அயர்ன் செய்வது எப்படி தெரியுமா?

How to iron a Printed T-shirt: ஷர்ட்களை எளிதாக அயர்ன் செய்வது போல, பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை அயர்ன் செய்ய முடியாது. அதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும். 
1 /6

தற்போது பலரும் பிரிண்ட் செய்யப்பட்ட டி-சர்ட்டுகளை அணிய விரும்புகின்றனர். இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால் இவற்றை துவைத்த பின்பு பயன்படுத்தவுது சற்று கடினமானது.    

2 /6

துவைத்த பின்பு மிகவும் கசங்கிய நிலையில் இருப்பதால், அவற்றை அயர்ன் செய்ய வேண்டும். அனால் அயர்ன் பாக்ஸ் மூலம் அயர்ன் செய்யும் போது அவை ஒட்டிக்கொள்கின்றன, இதனால் டி-ஷர்ட் வீணாகிறது.  

3 /6

இதுபோன்ற சூழ்நிலையில், பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை எப்படி அயர்ன் செய்து? அவற்றில் உள்ள கிராபிக்ஸ் ஒட்டிக்கொள்ளாமல் அயர்ன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

4 /6

முதலில், பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை அயர்ன் செய்யும் இடத்தில் வைத்து, ஒரு பெரிய அலுமினிய ஃபாயிலை அயர்ன் பாக்ஸ் முழுவதும் கவர் ஆகும் வகையில் சுற்றி அமைக்கவும்.  

5 /6

அதன் பிறகு அயர்ன் செய்தால், உங்கள் டி-ஷர்ட்டில் உள்ள பிரிண்ட் அயர்ன் பாக்சில் ஒட்டிக்கொள்ளாது. இந்த வழிகள் மூலம் இனி டீஷர்ட்டுகளை எளிதாக அயர்ன் செய்யலாம்.  

6 /6

அயர்ன் பாக்சில் அலுமினிய பாயிலை சுற்றுவதன் மூலம் துணிகளில் லேசான அழுத்தத்தை கொடுத்து அயர்ன் செய்ய முடியும். உங்களிடம் அலுமினியம் ஃபாயில் இல்லையென்றால், உங்கள் டி-ஷர்ட்டை உள்ளே திருப்பி பிறகு அயர்ன் செய்யுங்கள்.