Mother Language Day: மொழியியல் & கலாச்சார பன்முகத்தன்மையை போற்றும் சர்வதேச தாய்மொழி தினம்

UNESCO International Mother Language Day 2023: சர்வதேச தாய்மொழி தினம் 2023, மொழி மற்றும் கலாச்சார விழாக்கள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை மேம்படுத்துவதற்காக பிப்ரவரி 21 அன்று நடத்தப்படும் வருடாந்திர அனுசரிப்பு ஆகும். நவம்பர் 1999 இல் 30 வது பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) முதல் நாள் அனுசரிக்கப்பட்டது.

1 /7

1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை

2 /7

மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையில் உருவான தினம் சர்வதேச தாய்மொழி தினம்

3 /7

 மொழிப் போரானது மேற்கு பாகிஸ்தானிலும் தமிழகத்திலும் நடைபெற்றன. இந்த மொழி வேள்வியில் உயிர்நீத்து தாய்மொழி காத்தவர்கள் மொழிவீரர்கள்

4 /7

உலகில் 6000 மொழிகள் உள்ளன, அவற்றுள் 2700 மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன 

5 /7

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதான மொழி உலகில் வேறேங்கும் இல்லை"

6 /7

செம்மொழியான தமிழ்மொழி உலக மொழிகளுள் தொன்மையானது என்ற சிறப்பு பெற்றது

7 /7

எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருக்கும் தாயிடம் இருந்து தொடங்கும் மொழி, தாய்மொழி