விராட் கோலி தலைமையிலான ராஜஸ்தான் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. வெற்றியும் டெல்லி அணிக்கே உரித்தானது. போட்டியின் சில சுவாரசியமான காட்சிகளின் தொகுப்பு...
துபாயில் நடைபெற்ற IPL 2020 போட்டித் தொடரின் 19வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. ராஜஸ்தான் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ்
துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டு ஐ.பி.எல் 19வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. அந்த கொண்டாட்டத்தின் காட்சி இது
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. (Image Credits: Twitter/@IPL)
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கள வீரர்களில் இரண்டு மாற்றங்களை செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. வயிற்று கோளாறால் அவதிப்பட்ட Adam Zampaவுக்கு பதிலாக Moeen Ali களம் இறங்கினார். Gurkeerat Manக்கு பதிலாக Mohammed Siraj களம் கண்டார். (Image Credits: Twitter/@RCBTweets)
டெல்லி கேபிடல்ஸின் காயமடைந்த வீரர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக களம் இறங்கினார் Axar Patel. (Image Credits: Twitter/@DelhiCapitals)
தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா (42) மற்றும் ஷிகர் தவாண் (20) நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். (Image Credits: Twitter/@IPL)
அரைசதம் அடிப்பதற்கு முன்னரே பிருத்வி ஷாவை அவுட்டாக்கினார் Mohammed Siraj. (Image Credits: Twitter/@IPL)
Shikhar Dhawan 32 ரன்கள் எடுத்த நிலைய்ல் அவரை அவுட் செய்தார் Moeen Ali (Image Credits: Twitter/@IPL)
டெல்லி கேபிடல்ஸின் Marcus Stoinis 24 பந்துகளில் அரை சதம் அடித்தார். (Image Credits: Twitter/@IPL)