IPL2020: ஐ.பி.எல் போட்டித்தொடரின் 56 போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பு ஏதுமின்றி, 17.1 ஓவரில் 151 ரன்கள் எடுத்து சாதனையை பதிவு செய்துள்ளது.இந்தப் போட்டியில் பல புதிய சாதனைகள் அரங்கேறியுள்ளன.விளையாட்டு அரங்கில் அரங்கேறிய சில அற்புதமான தருணங்கள் புகைப்படங்களாக....
picture courtesy: sunrisers hydrabad twitter & IPl twitter
10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று அபாரம்.