மினுமினுக்கும் உடையில் பளபளக்கும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இளம் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சி மிகுதியாகவும், பளபளப்பான உடையணிந்தும் சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

1 /4

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பல பல புகைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஜான்வி கபூர்.  

2 /4

இளம் நடிகையான இவர் அடிக்கடி பரபரப்பான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் இதயங்களை காற்றில் பறக்கவிடுவார்.

3 /4

தற்போது சற்று கவர்ச்சி தூக்கலாக ஹெவி வொர்க் செய்யப்பட்ட உடையை அணிந்து ரசிகர்களின் இதயத்தை ஹெவியாக தாக்கியுள்ளார்.

4 /4

அவர் அணிந்திருக்கும் உடையை பார்ப்பதா அல்லது அவரை பார்ப்பதா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.