மஞ்சாக்காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதில் பறக்கும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh Diwali Celebration 2023: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தீபாவளியை முன்னிட்டு மஞ்சள் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் தீபாவளி க்ளிக்ஸ்

2 /7

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், கீர்த்தி சுரேஷ். 

3 /7

கீர்த்திக்கு தமிழ் நாட்டில் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது. இவரை இது என்ன மாயம் படத்தில் பார்த்த போதே பலர் மனதை பரிகொடுத்து விட்டனர். 

4 /7

இன்னும் திருமணம் ஆகாத இளம் நடிகைகளுள் ஒருவர், கீர்த்தி. இதனாலேயே எங்கு சென்றாலும் இவரை “எப்போ கல்யாணம்..” என்று கேட்டு பலர் டார்ச்சர் செய்கின்றனர். 

5 /7

கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். 

6 /7

தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகைகள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் கீர்த்தியும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

7 /7

மஞ்சள் உடையில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “மஞ்சாக்காட்டு மைனா..” என கமெண்ட் செக்‌ஷனில் காதலுடன் பதிவிட்டுள்ளனர்.